¡Sorpréndeme!

ஓவியாவுக்கு கொடுத்த வாக்குறுதி! - BIGG BOSS க்கு முன் நடந்ததை விவரிக்கும் நடிகர் கதிர் | OVIYA

2020-11-06 1 Dailymotion

விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்து அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் நடிகர் கதிர். 'பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவைப் பார்க்கும்போது எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. என்னுடைய சிகை படத்துக்கும் ஓவியா ஆர்மி என்ற ஹேஷ்டேக்கிலிருந்து ஆதரவு வருகிறது' என்கிறார் கதிர். '


oviyas promise actor kathir describes what happened before big boss